குட்டிக் கடற்கன்னி
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
தமிழில்: தமிழ்ச்செல்வன்
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (1805-1875) டென்மார்க் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர். நாடகங்கள், பயணக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் என பன்முக ஆளுமைக் கொண்டவராக இருந்தாலும், இவரது தேவதைக் கதைகளால் தான் என்றென்றும் நினைவுக்கூரப்படுகிறார். இவரது படைப்புகள் 125க்கு அதிகமான உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘குட்டிக் கடற்கன்னி’ 1837இல் வெளியானது. அதன்பிறகு இசைநாடகம், அனிமேஷன், திரைப்படம் என பல வடிவங்களில் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 72 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.