குட்டி இளவரசி
Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.
Description
தமிழில்: சுகுமாரன்
பெண் எழுத்தாளரான பிரான்சிஸ் ஹட்சன் பர்னட் இங்கிலாந்து நாட்டிலுள்ள மான்செஸ்டரில் 1849ஆம் ஆண்டில் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதனால் குடும்பம் வறுமைக்குள்ளானது. அமெரிக்கா விலுள்ள மாமா வீட்டிற்கு செல்ல நேர்ந்தது.
இளம் வயதிலேயே அவருக்கு எழுதுவதில் ஆர்வம் தோன்றியது. அவர் எழுதிய கதைகள் அமெரிக்கப் பத்திரிகை களில் வெளிவந்தன. பெரியவர்களுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார்.
அவர் சிறுவர்களுக்காக எழுதிய நாவல்கள் புகழைப் பெற்று தந்தன. குட்டி இளவரசி 1905ஆம் ஆண்டிலும், இரகசியத் தோட்டம் 1911ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. இரகசியத் தோட்டம் திரைப்படமாகவும் வந்துள்ளது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 72 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.