கு.அழகிரிசாமி சிறுகதைகள் (2 பாகம்)
Original price was: ₹1,680.00.₹1,555.00Current price is: ₹1,555.00.
Description
கு.அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர்.
தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர்,
எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து,
கு. அழகிரிசாமி சிறுகதைகளின் முதல் தொகுதி இது 1942 முதல் 1959 வரை அவர் எழுதிய 60 கதைகள் இம்முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
Additional information
| Weight | 1.9 g |
|---|---|
| Dimensions | 7.7 × 15.5 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 1186 |
| Format | paperback |
| ISBN | 9788196058999 |



Reviews
There are no reviews yet.