தி.ஜானகிராமன் சிறுகதைகள் (2 பாகம்)
Original price was: ₹1,790.00.₹1,675.00Current price is: ₹1,675.00.
Description
முன்னோடித் தமிழ்ச் சிறுகதையாளர்களில் எல்லாத் தரப்பினராலும் ஏற்கப்பட்டவர் தி. ஜானகிராமன், அவரது கதைகள் இலக்கியத்தை வாழ்க்கை அனுபவமாகக் கருதும் தீவிரர்கள். வாசிப்பை இன்பமாக எடுத்துக்கொள்பவர்கள், பொழுது போக்குச் சுவாரசியத்தை மட்டும் நாடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் ஈடுகொடுப்பவை . இலக்கியத்தரமும் அனைத்துத் தரப்பின் ஏற்பும் கொண்ட கதைகளை எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. வாசகர்கள் எல்லாராலும் போற்றப்படும் எழுத்தாளராக ஒருவர் கவனம் பெறுவது அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்ற சில எழுத்தாளர்களில் தி. ஜானகிராமன் முதன்மையானவர்.
தி. ஜானகிராமன் சிறுகதைகளின் முதல் தொகுதி இது. 1937இல் எழுதிய முதல் சிறுகதை முதல் 1960இன் இறுதி வரை எழுதிய 80 கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
Additional information
| Weight | 1.6 g |
|---|---|
| Dimensions | 7.4 × 15.5 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 1310 |
| Format | paperback |
| ISBN | 9789355233097 |



Reviews
There are no reviews yet.