கேரக்டர்

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சாவியின் ‘கேரக்டர்கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்கு பரிச்சயமானவைதான் – ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. அக்கிரகாரத்து மொழியில் எழுதும் ‘சாவி’யால் ஆப்பக்கடைக்காரி பாஷையையும் பேச முடிகிறது. சாவியின் ‘கேரக்டர்’ நமக்கு ஒரு நகைச்சுவை விருந்து.

Character, Kerakter, Keraacter, Carector, Saavi, Savi, sa.viswanathan, Sandhya pathippagam

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 14 × 21.6 cm
Author

சாவி

Publisher

சந்தியா பதிப்பகம்

Pages

120

Format

paperback

ISBN

9789384915469

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கேரக்டர்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories