கோதம புத்தர்சிந்தனை அமுதம்

Original price was: ₹300.00.Current price is: ₹285.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

kowthama, kkowthama, koowthama, kowwthama, kowaatham, kowatthama, kowathaama, gowthama, ggowthama, goowathama, gowwthama, gowtthama, gowthhama, gowthaama, gowthamma, gowthamaa, buddhar, budhhar, budhaar, boothar, boothhar, buthar, buuthar, buthaar, buthhar, sinthanai, siinthanai, sinnthanai, sintthanai, sinthannai, sinthanaai, ceenthanai,, ciinthanai, ceenthaanai, amutham, ammutham, amuutham, amuttham, amuthham, amuthaam, amuthamm, amudham, ammudham, amuddham, amudhham, amudam, ammudam ,
ananda, coomaraswamy, i, p, horner, seermai, noolveli

தமிழில்: த.நா.குமாரஸ்வாமி
தமிழ்ச் சிந்தனை உலகில் பௌத்தச் சிந்தனை முக்கியமான பகுதி, பௌத்தம் குறித்த பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கி யமான நூல்களில் ஒன்று இது. ஆனந்த குமாரஸ்வாமி, ஐ.பி.ஹார்னர் ஆகியோர் பௌத்த மூலாதாரங்களைத் தொகுத்து, அறிமுகம் எழுதி, கோதம் புத்தரின் வரலாற்றையும் போதனைகளையும் சீர்பட எடுத்துரைக்கும் விதமாக இந்நூலினை இயற்றியுள்ளனர். இதனை வாசிப்பது புத்தரின் வரலாறு. போதனைகள் குறித்த ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும்; பழம் பௌத்த ஆதார நூல்களில் அறிமுகம்பெற நல்லதொரு தொடக்கமாக அமையும்.
தமிழ்நாட்டில் தமிழ் பௌத்த மறுமலர்ச்சியைச் சேர்ந்த ஒரு போக்கினரும், திராவிட இயக்கத்தினரும் பௌத்தத்தை மதம் என்கிற அர்த்தத்துக்கு வெளியே, பௌத்தம் ஒரு பகுத்தறிவுக் கொள்கை, அறிவுநெறி என்றும்; புத்தர் ஒரு சாதி எதிர்ப்பாளர் என்றும் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த நூல் இதற்கு மாறான திசையில் செல்கின்றது என்றாலும், பௌத்தம் குறித்த ஆழ்ந்த வாசிப்பிற்கு அழைத்துச் செல்லும், தமிழ்ச் சூழலில் விவாதங்களை ஊக்குவிக்கவும் கூர்மைப்படுத்தவும் உதவும்.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.2 × 14 × 21.4 cm
Author Name

,

Publisher

Pages

232

Format

paperback

ISBN

9789391593728

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கோதம புத்தர்சிந்தனை அமுதம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories