சங்காரம்நிலம்… பகை… அதிகாரம்!

Original price was: ₹550.00.Current price is: ₹495.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சங்காரம்’ இரா.சரவணனின் இன்னொரு முகம் கொலை, ரத்தம், குரூரம் என ஒவ்வொரு பக்கத்தையும் தீப்பிடிக்கும் விறுவிறுப்பில் அவர் கொண்டுபோயிருக்க முடியும். ஆனால், இந்த வாழ்வின் அத்தனை மனிதர்களையும் கதாபாத்திரங்களாக்கி, எளிய வாழ்வையும், அறத்தையும், பெருந்தன்மையையும் இரா.சரவணன் இதில் பந்தி வைத்திருக்கும்விதம் சிலிர்க்க வைக்கிறது. நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் எதுவுமில்லை. சூழல்தான் நம் எல்லோர் வாழ்வையும் தீர்மானிக்கிறது. அதை இந்தக் கதையின் ஒவ்வொரு பாத்திரமும் உணர்த்துகிறது.
– இயக்குநர் சசிகுமார்
“முதலாவது மிக எளிமையான அலட்டிக்கொள்ளாத மொழி நடையும், உண்மைக்கு மிக நெருக்கமாகத் தென்பட்ட கதையுலகமும்… இடையிடையே மின்மினிகளாகப் பறக்கும் கவித்துவ விவரணைகளும்… இரண்டாவது. தஞ்சை மாவட்டத்தின் நிலவியல் பதிவுகள் மற்றும் வட்டார வழக்குச் சொற்கள்… மூன்றாவது, இக்கதையில் இடம்பெறும் பெண் பாத்திரங்கள்; அவை எழுதப்பட்ட விதம். ஆண்களின் அகமும் உலகமும் பெண்களை எப்படிப் பார்க்கிறது… எவ்வளவு தூரம் ஒடுக்குகிறது; சுரண்டுகிறது; தேவைப்படும் நேரத்தில் எப்படி கண்ணீரோடு மண்டியிடுகிறது; பின் ஏமாற்றுகிறது… என்பதை, மிகக் கறாராக ஓர் ஆண் தன்னிலையாக அல்லாமல், விலகி நின்று எழுதி இருக்கிறார் இரா.சரவணன்.”
– வெய்யில்

sangaaram, sangaram, sungharam, nilam, pagai, paghai, adhigaram, adhigharam, ra.saravanan, raju, saravanan

Additional information

Weight 0.45 g
Dimensions 1.4 × 18 × 24 cm
Author Name

Publisher

Pages

280

Format

paperback

ISBN

9789394265615

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சங்காரம்நிலம்… பகை… அதிகாரம்!”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories