சமணமும் தமிழும்

Original price was: ₹270.00.Current price is: ₹256.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழ் இலக்கிய நூலில் சுமார் 150 ஊர்களில் சமண சமயம் செயல்பட்டது தொடர்பான சாசன சான்றுகளை மயிலையார் இந்த நூலில் பதிவுசெய்கிறார். எடுத்துக்காட்டாக மதுரைப் பகுதியில் யானைமலை, நாகமலை, இடபதிரி, பசுமலை, திருப்பரங்குன்றம், சித்தர் மலை, சமணமலை, உத்தமபாளையம் ஆகிய ஊர்களில், சமணம் செல்வாக்குடன் இருந்ததைச் சான்றுகளுடன் பதிவுசெய்துள்ளார். தமிழ்ச் சமூக

வரலாற்றில் சமண சமயம் குறித்த அறிய விரும்புவோருக்கு அரிய ஆவணமாக இந்நூலை மயிலையார் உருவாக்கியுள்ளார்.

Samanamum, Sammanamum, Samanammum, Samanum Tamizhum, Thamizhum, Tamillhum, Thamizhum

Additional information

Weight 0.3 g
Dimensions 1.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

239

Format

paperback

ISBN

9788195268870

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சமணமும் தமிழும்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories