சின்னச் சின்ன மின்னல்கள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
திரு. வெ. இறையன்பு அவர்கள். படைப்பாற்றலில் பன்முக ஆளுமையுடையவர். நவீன இலக்கியத்தில் பெரும்பங்கை வகிக்கக்கூடிய சிறுகதை வரிசையில் அவர் பல நல்ல கதைகளை எழுதி உள்ளார். ஏராளமான இளைஞர்கள் அவரிடமிருந்து ஊக்கமும் உற்சாகமும் அடைந்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் குமுதம் பக்தி இதழில் வெளியான ‘சின்னச் சின்ன மின்னல்களின்’ ஒவ்வொரு சொல்லும் பொற்காசினும் மேலானது.
திரு. இறையன்பு அவர்களுக்கும் இதைப் படித்துப் பயன்பெறப் போகும் வாசகர்களுக்கும் மனம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– மு.வேலாயுதம்
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 216 |
| Format | paperback |
| ISBN | 9788189796037 |



Reviews
There are no reviews yet.