சிலப்பதிகாரம்

Original price was: ₹400.00.Current price is: ₹360.00.

Only 8 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. இன்று வரை கண்ணகி தமிழர்களின் தாய்த் தெய்வமாக, கொற்றவையாகப் போற்றப்படுகிறாள். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைப் பொக்கிஷம். சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் சொல்கிறது இந்தப் புத்தகம். சிலப்பதிகாரம் தமிழின் முக்கியமான நாடகக் காப்பியம் என்று அறியப்படுகிறது. இந்த ‘நாவல் வடிவில் சிலப்பதிகாரம்’ புத்தகத்தை வாசிக்கும்போது, ஏன் இது நாடகக் காப்பியமாகக் கொண்டாடப்படுகிறது என்று புரிந்துகொள்ளலாம். தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருந்த கலைச் செழிப்பை இந்த நூல் பதிவு செய்கிறது.

Silappathi, Silapathi, Silapadhi, Silapathy, Silappadhi, Kaaram, Karam, Kaaram, Karam, Ilangoadikal, Elangovadikal, Elankovadigal, Puliyur Kesikan, Saran Books

Additional information

Weight 0.5 g
Dimensions 2.4 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

392

Format

paperback

ISBN

9788197909337

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சிலப்பதிகாரம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories