மார்க்ஸ் – எங்கெல்ஸ் பற்றிய நினைவுக்குறிப்புகள்
Original price was: ₹550.00.₹495.00Current price is: ₹495.00.
Description
இந்த நினைவுக் குறிப்புகளில் மார்க்சும் எங்கெல்சும் தலைச்சிறந்த புரட்சி வீரர்களாக தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்திற்காக வளைந்து கொடாது போராடும் வீரர்களாக. சர்வதேசத் தொழிலாளிவர்க்க புரட்சி இயக்கத்தின் தலைவர்களாகச் சிறந்து நிற்கிறார்கள். இந்தத் தொகுப்பில் கார்ல் மாரக்சையும் பிரெடரில் எங்கெல்சையும் பற்றி நினைவுக் குறிப்புகள் பல முதல் தடவையாக சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் மார்க்சிய லெனினியக கழகத்தில் தொல்பொருள் வைப்பில்: கட்டிக் காக்கப்பட்டு வந்த கையெழுத்துப் பிரதிகளிலிருந்து வெளியிடப்படுகின்றன
Additional information
| Weight | 0.7 g |
|---|---|
| Dimensions | 2.4 × 16 × 23 cm |
| Author Name | தொகுப்பு: சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் மார்க்சிய லெனினீயக் கழகம் |
| Publisher | |
| Pages | 444 |
| Format | paperback |
| ISBN | 9789393780355 |



Reviews
There are no reviews yet.