சில நேரங்களில் சில மனிதர்கள்

Original price was: ₹450.00.Current price is: ₹428.00.

Only 27 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அதில் தேறி விட்ட மகிழ்ச்சி எனக்கு இப்போது இருக்கிறது. சொல்லுகிற முறையினால் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைக்கூட எல்லோருக்கும் இணக்கமாகச் சொல்லிவிட முடியும் என்று இந்த நாவலை எழுதியதன் மூலம் நான் கண்டுகொண்டுவிட்டேன்.
நான் இருப்பதை அப்படியே காட்டுவதாக எப்போதோ யாரோ – ஒருவேளை நானேதானோ?- சொல்லியதைக் கேட்டு அதையே பலபேர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான், இருக்க வேண்டுவதை இருக்கிற மாதிரிக் காட்டுகிறேன் என்றே எனக்குத் தோன்றுகிறது.
பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டி விடுவதோ, அங்க வருணனை நடத்திவிடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குணஇயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும். இதிலே என் விருப்பம், உங்கள் விருப்பம் ஆகிய விவகாரங்கள் புகுந்து அந்த இசைவைக் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் படைப்பாளிக்கு இருக்கிற பெரிய கடமை. அதனை நான் நிறைவேற்றி இருக்கிறேன்.

Sila, Chila Nerangalil, Neerangalil, Neraangalil, Manithargal, Manidargal, Manushargal, jeyakandhan, jeyagandhan, jk, Meenakshi Puthaka Nilayam

Additional information

Weight 0.45 g
Dimensions 2.5 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

448

Format

Hard cover

ISBN

9788197252396

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சில நேரங்களில் சில மனிதர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories