சிவகாமியின் சபதம்

Original price was: ₹600.00.Current price is: ₹540.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாகச் சாளுக்கிய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதைச் சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையில் ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ ‘மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளது

Additional information

Weight 0.8 g
Dimensions 4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

848

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சிவகாமியின் சபதம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories