சுந்தர ராமசாமி சிறுகதைகள்முழுத்தொகுப்பு

Original price was: ₹975.00.Current price is: ₹899.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

சிறுகதைகளில் அழுத்தமான தடம் பதித்த முன்னோடிகளில் ஒருவர் சுந்தர ராமசாமி. சிறுகதை என்னும் நவீன கலை வடிவத்தை ஆழமாக உள்வாங்கிய அவர் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கலையம்சத்திலும் சிறந்த பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.

ஏற்கெனவே செய்த சாதனைகளைத் திரும்பச் செய்வதில் விருப்பமின்றிப் புதிய சவால்களைத் தேடிச் செல்லும் முனைப்புக் கொண்ட சு.ரா.. சிறுகதைகளின் பேசுபொருள்கள், வடிவம், மொழிநடை முதலானவற்றில் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டார். இதன் விளைவாகப் பல்வேறு வகைமைகளில் முன்னுதாரணமாகக் காட்டக்கூடிய பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.

நேர்த்தி. அழகுணர்ச்சி, தீவிரம், நுட்பம் ஆகியவை கூடிய மொழிநடை: புதிய பொருண்மைகளையும் வடிவங்களையும் நாடிச் செல்லும் வேட்கை: கலாபூர்வமான அமைதியும் ஆழமும் இணைந்த படைப்பாற்றல் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சிறுகதைகள் இவை.

புதிதினும் புதிது கேள் என்னும் கொள்கையுடன் தன் கலைப் பயணத்தை மேற்கொண்ட ஒரு கலைஞரின் காலடித் தடங்களைத் துல்லியமாக அடையாளம் காட்டும் தொகுப்பு இது.

Additional information

Weight 0.1 g
Dimensions 4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

904

Format

paperback

ISBN

9788190464741

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சுந்தர ராமசாமி சிறுகதைகள்முழுத்தொகுப்பு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories