சூரிய திசைப் பயணம்
Original price was: ₹170.00.₹162.00Current price is: ₹162.00.
Description
ஜெயமோகன் தன் நண்பர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் 2015ல் நிகழ்த்திய பதினாறுநாள் பயணத்தின் பதிவு இது. அன்றன்று எழுதப்பட்டு அன்றே வெளியானவை. ஆகவே ஓர் உடனடித்தன்மை இந்தக் குறிப்புகளுக்கு உண்டு. சிறிய விஷயங்கள் பதிவாகின்றன . அவற்றினூடாக வடகிழக்கின் பண்பாடும் அரசியலும் விரிகிறது. ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களைப் பார்க்கும் பயணம் என்பதனால் ஒரு பறவைநோக்கில் அந்த நிலத்தை இந்நூல் ஆராய்கிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 128 |
| Format | Paperback |
| ISBN | 9789395260374 |



Reviews
There are no reviews yet.