செவிமொழியும் மனமொழியும்

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

புனைவாசிரியன் தன் எழுத்தையும் தனக்குப் பிடித்த எழுத்தையும் கண்டடைகிற மர்மத்தை தன் கட்டுரைகளின் வழியாகவே வெளிப்படுத்துகிறான். புனைவுகளை எழுதும்போது மொழியுள் தன்னைத் தொலைத்திடும் அவன், கட்டுரைகளை எழுதும்போது விலகி நின்று வேடிக்கை பார்த்தபடி தன்னுணர்வுடன் முடிந்தவரையிலும் தெளிவாகச் சொல்ல முனைகிறான். கட்டுரைகளின் வழியாக தன்னை ஒரு எழுத்தாளனாக அல்லாமல் அதிகமும் வாசகனாகவே உணர்த்துகிறான்.

இசை, இலக்கியம் சார்ந்த தனது அறிதல்களை, அனுபவங்களை, அவற்றை உணர்ந்த தருணங்களை தனக்கேயுரிய நேர்த்தியுடனும் சிரத்தையுடனும் யுவன் சந்திரசேகர் வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் அவரது புனைவுகளை அணுகவும் அவற்றின் பின்புலங்களைப் புரிந்துகொள்ளவும் உகந்த துணைக்கருவிகளாக அமைகின்றன.

– எம். கோபாலகிருஷ்ணன்

Additional information

Weight 0.4 g
Dimensions 1.5 × 14.5 × 21 cm
Author Name

Publisher

Pages

214

Format

Hard cover

ISBN

9788197698866

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “செவிமொழியும் மனமொழியும்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories