சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள்
₹160.00 Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
Description
மூடிய கதவுக்குப் பின்னால் ஒரு கடிதம்… தென்கொரிய நகரத்தின் இருண்ட தெருக்களில் அலையும் ஓர் இளம்பெண்… கடவுளிடம் கேள்விகள் கேட்கும் ஓர் அரசன்…. இப்படி ஒவ்வொரு கதையும் நம்மை வித்தியாசமான ஓர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது.
டால்ஸ்டாய், சாமர்செட் மாம், அர்னால்ட் ஃபைன். ஓ சுங் ஹி என உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் கதைகள் நமக்குள் இருக்கும் மனிதத்தின் ஆழத்தைத் தேடுகின்றன. சிரிப்பும் சோகமும் கலந்த இந்தக் கதைகள், வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.
இந்நூலிலுள்ள ஐந்து கதைகளும் வெறும் கதைகள் அல்ல… நம் வாழ்வின் பிரதிபலிப்புகள்… நம் மனதின் ஆழங்களில் எதிரொலிக்கும் உண்மைகள். மனித மனங்களின் பல்வேறு பரிமாணங்களை ஆராயும் அற்புதமான தொகுப்பு இது!
Saina, China, Chaina
,Town, Taun, Tavn
, Matrum, Mattrum, Matrumm
,Sirukathaigal, Sirugathaigal, Sirukathaikal
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 122 |
| Format | Paperback |
| ISBN | 9789348641144 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- இயற்கை
- வணிகம்
- Iraivi Originals
- சட்டம்
- ஈழம்
- கடிதம்
- திரைக்கதை
- பாடல்கள்
- நினைவுக்குறிப்பு
- கிராஃபிக் நாவல்
- தொல்லியல்
- Combos
- வாழ்க்கை வரலாறு
- ஓவியம்
- Pre-bookings
- அரசியல்
- விளக்கவுரை
- நலம்
- குறுநாவல்
- மருத்துவம்
- சரித்திர நாவல்
- உளவியல்
- சங்க இலக்கியம்
- ஆன்மிகம்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- உரை
- உலக சினிமா
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சினிமா
- சுயமுன்னேற்றம்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- திருக்குறள்
- தொழில்நுட்பம்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- English
Related Products
74 in stock
120 in stock
57 in stock
5 in stock
25 in stock
20 in stock
10 in stock
50 in stock
5 in stock
25 in stock
25 in stock
96 in stock



Reviews
There are no reviews yet.