ஜென் வெளிச்சம்
Original price was: ₹220.00.₹209.00Current price is: ₹209.00.
Description
தமிழில்: அகிலன்
கபிலன்ஜென் என்பது – ஒரு மதமல்ல.
அது நம் ஆத்மாவுடன் இணைந்த ஒரு வாழ்க்கை கலை. ஏழாம் நூற்றாண்டில் சீனா சென்ற, தென் இந்தியாவை சேர்ந்த புத்ததுறவியான போதி தர்மன் எனும் பல்லவ இளவரசனால் போதிக்கப்பட்ட வாழ்க்கை தத்துவம்.
நாளும் பொழுதும் நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளின் உயிரோட்டமாக ஜென் இருக்கிறது.
இந்நூலில் 150 ஜென் கதைகளும் – ஜென் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை வெளிச்சமிடுகின்றன. இதில் உள்ள சில ஜென் கவிதைகள் உங்களுக்குள் ஒரு உயிரோட்டமான உணர்வைத் தரும் என்பது நிச்சயம்.
ஜென் வெளிச்சம் புத்தகத்தை நீங்கள் படிக்கப் படிக்க அந்த வெளிச்சம் உங்களது வாழ்க்கைப் பாதையை அகலப்படுத்திக் காட்டும் வல்லமை கொண்டது என்பதையும் உணர்வீர்கள்.
ஏராளமான படங்களுடன் சிங்கப்பூரின் க ASIAPAC BOOKS நிறுவனத்திடமிருந்து உரிமை பெற்று தமிழில் வெளிவருகிறது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 216 |
| Format | paperback |
| ISBN | 9788184026764 |



Reviews
There are no reviews yet.