டைனோசர் சொன்ன கதை
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Only 23 item(s) left in stock.
... people are viewing this right now
Description
உமாவுக்குத் தேவதை ஒரு மந்திரக்கோல் கொடுக்கிறது. அதன் மூலம் பொம்மைக்கு உயிர் கொடுக்கவும், மீண்டும் பழையபடி பொம்மை ஆக்கவும் முடியும். உமா ஒரு நாள் தேவதையின் எச்சரிக்கையை மறந்துவிடுகிறாள்; உயிர் பெற்ற டிரெக்ஸ் டைனோசரை, மீண்டும் பொம்மை ஆக்காமல் தூங்கி விடுகிறாள். முடிவு என்ன ஆனது? தன்னைத் தாக்க வந்த டைனோசரிடம் இருந்து, உமா தப்பித்தாளா? என்பதைச் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் விவரிக்கும் சிறுவர் நாவல்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.