தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)

Original price was: ₹350.00.Current price is: ₹332.00.

Only 19 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“நான் மலேசியாவில் இருந்த அந்த நாட்களில், என்னுடைய வாழ்க்கையைக் குறித்து என்னிடமே ஆயிரமாயிரம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டேன். இளமையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, முதுமையில் அநாதைகளாகத் தெருவில் கிடக்கும் திருநங்கைகளை மலேசியாவில் பார்த்தேன். மனநோயாளியைப் போன்று வாழ்ந்துகொண்டிருக்கும் ஷீலாப் பாட்டியை அய்ரோப்பாவில் பார்த்தேன். எந்தவித அடிப்படை உரிமைகளுமற்று இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் திருநங்கைகளும், யாழ்ப்பாணத்தில் மறைந்து வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் திருநங்கைகளும் எனக்கொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நான் ஈழத்தில் முளைத்திருந்தாலும் ஊன்றப்பட்டு வளர்ந்து நிற்கும் நிலம் ஜெர்மனி. நான் பலன் தருவதா அல்லது படுவதா என்பது என் கையிலேயேயுள்ளது. நீண்ட வேரில்லாவிட்டால் வீழ்ந்து போவேன்.”

அறியப்படாத வெளியும் மொழியும்…

தொன்மத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையே ஊசலாடும் வாழ்வு…

சட்டகங்களை மீறும் திறந்த பிரதி…

Dhanuja, Tanuja, Dhanujaa, Tanujaa, Danuja, Autobiography, Subaltern Studies, Thanuja Singam, Shoba Sakthi, Karuppu Pirathigal

Additional information

Weight 0.4 g
Dimensions 1.6 × 13.5 × 20 cm
Author Name

Publisher

Pages

352

Format

paperback

ISBN

9788194331063

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories