தன் பொக்கிஷத்தை விற்ற துறவி
Original price was: ₹299.00.₹269.00Current price is: ₹269.00.
Description
தமிழில்: R.V.பிரசாத்
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மேதாவித்தனத்தை வெளிக்கொணர்ந்து, இன்னும் அதிக துணிச்சலுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ ஒவ்வொரு படியாய் வழிக்காட்டும் காவியம் தான் ‘தன் பொக்கிஷத்தை விற்ற துறவி
உலகெங்கிலும் பிரபலமடைந்துள்ள இந்த கதையில், ஜூலியன் மாண்டில் என்ற வெற்றிகரமான வழக்கறிஞர் தனது பரபரப்பான சமநிலையற்ற வாழ்க்கையில் ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இமயமலையின் மத்தியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கலாசாரத்திற்கு போய் சேர்கிறார். அங்கே அவர் கற்ற பாடங்களின் உதவியோடு. நீங்களும் உங்கள் வாழ்க்கையில் இதை சாதிக்கலாம்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 234 |
| Format | paperback |
| ISBN | 9788179926086 |



Reviews
There are no reviews yet.