தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் முதல் ஐம்பது ஆண்டுகள்
Original price was: ₹895.00.₹825.00Current price is: ₹825.00.
Description
நூற்றாண்டு கண்ட தமிழ்ச்சிறுகதை வரலாற்றின் முதல் ஐம்பதாண்டுகளைப்பற்றி இந்நூல் பேசுகிறது. இளம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் தமிழ்ச்சிறுகதைக்கு வண்ணமும் வாசமும் சேர்த்த 60க்கு மேற்பட்ட படைப்பாளிகளை இந்நூல் அறிமுகம் செய்கிறது. இக்கட்டுரைகளினூடாக, தமிழ்ச்சிறுகதைகள் காலம்தோறும் பேசிய அரசியலை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
இயல்பாகவே இக்கட்டுரைகள் நம் சிறுகதைப் படைப்பாளிகள் மீதான மதிப்பையும் வியப்பையும் இன்னும் உயரத்திற்குக் கொண்டுசெல்கின்றன.
இளம் வாசகர்கள், படைப்பாளிகள் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடது பக்கமிருந்து இப்படி ஒரு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
Additional information
| Weight | 1 g |
|---|---|
| Dimensions | 4 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 896 |
| Format | paperback |
| ISBN | 9789395776301 |



Reviews
There are no reviews yet.