தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் (4 தொகுதி)

Original price was: ₹2,100.00.Current price is: ₹1,995.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’
என்று, தமிழின் பெருமையினைப் பாடிப் பரவசமடையும் மகாகவி பாரதியார்.
“கல்வி சிறந்த தமிழ்நாடு, செல்வம் எத்தனை உண்டு புவிமீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு”
என்று தமிழ் நாட்டைப் புகழ்ந்து பெருமைப் படுத்துகிறார்.
வரலாற்றுப் பெருமையுடைய தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களின் அரசுகளின் மூலமும், செம்மொழிச் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியில் உருவாக்கப் பெற்ற சங்க இலக்கிய நூல்களிலிருந்தும் விரிவான, பரந்த பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டு வரலாற்றினை – பண்பாட்டினை ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாகவே நான்கு தொகுதி களில் படைத்துள்ளார் பேராசிரியர் டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள்.
சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை, செழிப்பான நம் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், பண்பாட்டினையும் எளிய நடையில் ஒருமுறை படித்தாலே மனதில் நிற்கும் வண்ணம் எழுதியுள்ளார் ஆசிரியர்.

Additional information

Weight 2.2 g
Dimensions 10 × 14 × 21.4 cm
Author Name

Pages

2274

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் (4 தொகுதி)”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories