தர்மம்
Original price was: ₹35.00.₹33.00Current price is: ₹33.00.
Description
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதுதான் அறம். அதைத்தான் தர்மம் என்று அழைக்கிறோம். எவன் ஒருவன் தன்னுடைய வாழ்வை எல்லா வகைகளிலும் செம்மையாக மாற்றிக் கொள்கிறானோ, யாருக்கும் எந்த விதமான தொந்தரவும் தராமல் தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் உலகத்திற்கு இனிமை சேர்க்கிறானோ, தன்னுடைய இருத்தலால் இளைப்பாறுதலைத் தருகிறானோ அவனே அறம் புரிந்தவனாகக் கருதப்படுவான். நேர்மையிலும், நீதியிலும் பிறழாத நெஞ்சத்தைக் கொண்டவன் தர்மவானாகக் கருதப்படுவான்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 40 |
| Format | paperback |
| ISBN | 9788184468776 |



Reviews
There are no reviews yet.