திரைக்கதை A-Z
Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
Description
தமிழில்: தீஷா
மதிப்புமிக்க புதிய (திரை)மொழியைக் கற்றுக்கொள்வதற்கு, நம் நேரத்தைச் செலவழிக்கிறோம். கற்றுக்கொள்கிறோம். எழுதுவதில் உள்ள மொத்த சாராம்சத்தையும், அதன் படிநிலைகளையும் சுருக்கமாகக் கொடுத்தால் எப்படியிருக்கும்? இதில் கவனம் செலுத்துகிறபொழுதுதான், திரைக்கதை A to Z என்ற புத்தகம் உருவானது. பல ஆண்டுகளாக திரைக்கதை எழுதுவதில் தீவிரமாகச் செயலாற்றி அனுபவங்களிலிருந்தும். வருபவர்களின் முன்மொழிந்தவைகளிலிருந்தும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
திரைப்படம் துவங்குகிறது எனில், அதில் பார்வையாளர்கள் பார்க்க வேண்டிய முதல் காட்சி எப்படியிருக்க வேண்டும்? என்பது துவங்கி, படம் முடியும் தருணத்தில், கடைசி பிம்பமாக, மக்களுக்கு எதைக் காட்சிப்படுத்த வேண்டும்? என்பது வரை சீராகச் குறிப்புகளையும். கோட்பாடுகளையும் கதைக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்துவது. உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இதன் வாயிலாகச் சேகரித்துக்கொண்ட அறிவின் மூலம் ஒரு நல்ல கதையை முறையாகக் கட்டமைக்கிற நுட்பத்தைப் பெறுவீர்கள். ஒரு காட்சியில் பல பரிமாணங்களும், ஆழமான அர்த்தமும் நீங்கள் எழுதுகிற திரைக்கதையில் வெளிப்படும். சொல்லப்பட்டிருக்கிற மிகச் சிறிய அளவில், திரைக்கதைக்குறிப்புகளை, மிகச்சுருக்கமாக ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு இப்புத்தகம் உதவியாக இருக்கும்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 108 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.