5சி
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
தமிழில்: தீஷா
ஜோசப் வி.மாசெல்லி எழுதிய “The Five Cs of Cinematography: Motion Picture Filming Techniques Simplified” புத்தகத்தில், ஒளிப்பதிவு சார்ந்து மையமாகச் சொல்லியிருக்கிற தகவல்களின் சாராம்சங்கள் இந்நூலில் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. வாசகர்கள் அனைவருக்கும் புரியவேண்டும் எனும் நோக்கில். இந்நூல் எளிமையான மொழியாக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கதையை எளிமையானதொரு திரைமொழியோடு காட்சிப்படுத்த. இப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிற ஒளிப்பதிவு சார்ந்த அறிமுகங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்யும்.
ஒளிப்பதிவு சார்ந்த நுட்பங்கள் எழுத்தில் விளக்கப்படுகையில், வாசகர்கள் அந்நுட்பத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் பின்னிணைப்பாகக் நோக்கில். அதற்குரிய படங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயம் இப்புத்தகம். உங்களுக்கு ஒளிப்பதிவு சார்ந்த முறையான திறவுகோலாக அமையும்.
கண்ட 5c’s of 1965ஆம் ஆண்டு முதல் பதிப்பைக் cinematography புத்தகம், வெளியாகி அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டது. ஆனாலும், இன்றளவும் இப்புத்தகம் திரைத்துறை சார்ந்த ஆர்வலர்களாலும். ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் ‘பைபிள்’ போலக் மத்தியிலும் ஒரு கொண்டாடப்படுகிறது. ஏனெனில், இந்நூல் அவ்வளவு எளிமையாக. ஒளிப்பதிவின் அரிச்சுவடிகளைக் கற்றுத்தருகிறது. அதுவே, இதன் சிறப்பு.
கதைக்குத் தேவையான ஒரு உணர்வை. காட்சி வழி எளிமையோடு திரையில் தோற்றுவிக்க முயன்றால், அதுவே சிறந்த ஃப்லிம்மேக்கிங் அதையே இக்குறுநூலும் வலியுறுத்துகிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.56 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 120 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.