தீண்டி விலகிய கணம்
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Only 10 item(s) left in stock.
... people are viewing this right now
Description
இன்றைய யுகத்தின், அன்பின் புதிய வடிவங்களையும் வெளிப்பாட்டு முறைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தீண்டுகின்றன. பிரியத்தின் வண்ணங்கள் மாறுவதுபோல அதன் ஆதார கருதி மாறுவதில்லை. ஒரு சிறு கரம் பற்றுதளலுக்காக காலம்காலமாக ஏங்கி அமர்ந்திருக்கும் மனிதர்களின் காத்திருப்புகளையும், ஒரு ஸ்பரிசத்தால் இந்த உலகின் இருளைஎல்லாம் துடைத்துவிடலாம் என்ற நம்பிக்கைகளையுமே இக்கவிதைகள் சார்ந்திருக்கின்றன.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN | 9789387636873 |



Reviews
There are no reviews yet.