தீரன் ஹாய் வா
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
தமிழில்: உதயசங்கர்
தீரன் ஹாய் வா இளையோருக்கான சாகச நாவல் . சீனாவின் மீது ஜப்பானியர் படையெடுப்பை சீன மக்களும் புரட்சிப்படையும் முறியடித்த காலத்தில் நடந்த கதை. சின்னஞ்சிறிய சீனக்கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் சிறுவனான ஹாய் வா விடம் மிக முக்கியமான பணி ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் எதிர்பாராமல் எதிரிகளிடம் சிக்கிக் கொள்கிறான் ஹாய் வா.
எதிரிகளிடமிருந்து தப்பித்தானா? கொடுக்கப்பட்ட வேலையை முடித்தானா?
வாசித்துப் பாருங்கள்!
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.