துணிவு விடுக்கும் தூது

Original price was: ₹399.00.Current price is: ₹359.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மொழிபெயர்ப்பு: PSV குமாரசாமி
துணிச்சல் என்ற நல்லொழுக்கம் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை. பண்டைய பார்ட்டன்களிலிருந்து, அமெரிக்கக் குடிமை உரிமை இயக்கம்வரை, முன்னோடி அறிவியலறிஞர்களிலிருந்து, உலகத்தைப் புரட்டிப் போடுகின்ற முதன்மை நிர்வாகிகள்வரை, சார்ல்ஸ் டி கோலிலிருந்து ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல்வரை, வரலாறு நெடுகிலும் தலைவர்கள் துணிந்து காரியங்களில் இறங்கியதன் மூலமே அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால், இன்று நம்மில் பெரும்பாலானோர் பயத்தால் உறைந்து போயுள்ளோம்.
ஸ்டோயிக் நல்லொழுக்கங்களை ஆய்வு செய்கின்ற இந்தப் புதிய நூல் வரிசையில் முதலாவதான இந்நூலில், ரயன் ஹாலிடே, துணிச்சல் ஏன் முக்கியமானது என்பதைப் பற்றியும், அதை நம்முடைய வாழ்வில் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறார். பிரபஞ்சத்தின் அழைப்புக்குச் செவிமடுத்த நபர்களின் எடுத்துக்காட்டுகளின் உதவியுடன், எப்படி நம்மாலும் வாழ்க்கையில் முன்னால் பாய்ந்து செல்ல முடியும் என்பதை அவர் இதில் விளக்குகிறார். துணிச்சல் என்பது படையின் முகப்பிற்கு ஓடோடிச் செல்வது அல்ல; மாறாக, அது, சரியான செயல்களைச் செய்வதும், நீங்கள் ஆணித்தரமாக நம்புகின்ற விஷயங்களுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்பதும் ஆகும். அசாதாரணமான, மனநிறைவான, பயனுள்ளதொரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரே வழி அதுதான்.
வாழ்க்கையிலுள்ள அனைத்தும் துணிச்சலில் இருந்துதான் தொடங்குகின்றன. அதற்கு இந்த நூல் உங்களைத் தயார்படுத்தும்.

thunivu, vidukkum, thoothu, rayam reyan, holiday, holliday, thoodhu, vidukum, Ryan, courage, is, calling, fortune, favours, favors, the brave

Additional information

Weight 0.3 g
Dimensions 1.8 × 13 × 20 cm
Author Name

Publisher

Pages

348

Format

paperback

ISBN

9789355435033

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “துணிவு விடுக்கும் தூது”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories