தென்கிழக்குத் தென்றல்
Original price was: ₹500.00.₹475.00Current price is: ₹475.00.
Description
தாவோ – சூஃபி – ஜென்
எதை எப்படி அணுகுகிறோம் என்பதில் சூட்சுமம் இருக்கிறது. திறந்த மனத்துடன் எதை அணுகினாலும் அது எளிதாகிவிடுகிறது. நமக்கு இருக்கும் மிகப் பெரிய தடையே இதுவரை நாம் சேர்த்து வைத்திருக்கும் கடன் வாங்கிய அறிவு. அதை உண்மையென நம்பி அனைத்தையும் உரசிப் பார்க்க முற்படுகிறோம். அந்த நினைவுகள் எல்லாவற்றையும் கேள்விகளாகப் பார்க்கத் தூண்டுகிறது. எல்லோரையும் சந்தேகப்பட வைக்கிறது. நாம் அறிவாளிகள் என்கிற முன்தயாரிப்போடு மற்றவர்களை அணுகுகிறோம். நம்முடைய அறிவு இவ்வுலகத்தின் எல்லையற்ற அறிவுக் கடலின் முன்பு சிறு துளி என்பதை நாம் உணர்வதில்லை.
Additional information
| Weight | 0.7 g |
|---|---|
| Dimensions | 3.4 × 15 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 480 |
| Format | Hard cover |
| ISBN | 9788184469592 |



Reviews
There are no reviews yet.