தோழர் தமிழரசன் மூன்று அறிக்கைகள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
தமிழ்நாடு விடுதலைக்குப் பின் தமிழ் மக்கள் குடியரசு ஆட்சியின் திட்டங்கள்.
* தமிழ்நாட்டிலுள்ள இந்தி, தமிழ் உட்பட அனைத்து ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவத்தின் அனைத்து தொழிற்சாலைகளையும் பறிமுதல் செய்து தமிழ்நாட்டுடமையாக்குவது.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் தமிழ்நாட்டுடமையாக்குவது.
* அந்நிய ஏகாதிபத்தியங்களின் அனைத்து தொழிற்சாலைகளையும் தமிழ்நாட்டுடமையாக்குவது.
* தமிழ்நாட்டில் அனைத்து நிர்வாகத் துறைகளையும் தமிழ் மக்கள் குடியரசு ஆட்சி ஏற்றுக் கொள்வது.
* அனைத்து கல்வித்துறையிலும் தமிழ் மொழியை மட்டும் பயிற்று மொழியாக வைப்பது, அனைத்து நிர்வாகத்தையும் தமிழ் மொழியிலேயே நடத்துவது.
தோழர் தமிழரசன் அவர்களால் கொல்லிமலை கட்சி மாநாட்டில் வைக்கப்பட்ட அறிக்கை – 1986
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 208 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.