நட்பு
Original price was: ₹30.00.₹28.00Current price is: ₹28.00.
Only 25 item(s) left in stock.
... people are viewing this right now
Description
நட்பே உறவுகளில் உண்மையானதும், உன்னதமானதும் ஆகும். எண்ணுகிறபோதே உள்ளத்தில் உற்சாகமும், கண்களில் மின்ன லும் தோன்றும் இனிமையைத் தன்னகத்தே கொண்டது நட்பு. அது மட்டுமே ரத்த சம்பந்த மில்லாத உறவு. உடலோடு தொடர்புடைய உறவுகளுக்கு நடுவில் உள்ளத்துடன் தொடர்பு கொண்டதாக உயிர்ப்புடன் நிலவுவது நட்பு மட்டுமே.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 32 |
| Format | paperback |
| ISBN | 9788184468816 |



Reviews
There are no reviews yet.