நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
Description
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது
உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி கி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:
* உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?
* மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?
* பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?
* உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?
அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?
கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 2.2 × 13 × 20 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 398 |
| Format | paperback |
| ISBN | 9788183227834 |



Reviews
There are no reviews yet.