நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை
Original price was: ₹450.00.₹405.00Current price is: ₹405.00.
Description
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா?
இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள வலம் வருகின்ற வெக்ஸ் கேள்விகளுக்கும் இன்னும் அதிகமானவற்றுக்கும் இந்நூலில் விடையளிக்கிறார். பாதகமான சூழல்களிலிருந்து மீண்டு வந்து, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைக்கான ஒரு மூலாதாரமாக விளங்குகின்ற அவர், தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய உள்ளார்ந்த புரிதலையும் கொண்டு உங்களுக்கு உத்வேகமூட்ட வந்துள்ளார்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.9 × 12.5 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 336 |
| Format | paperback |
| ISBN | 9789391242886 |



Reviews
There are no reviews yet.