நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
Original price was: ₹950.00.₹855.00Current price is: ₹855.00.
Description
378 நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இந்தக் கதைக்களஞ்சியம் தமிழில் இதுவரை வெளியான மற்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளில் இருந்து முற்றிலும் வேறானது. மிக அதிகக் கதைகள் அடங்கியது.
சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன.
தமிழ் மொழியில் செவி வழிக் கதைகளாக உலவிய நாட்டுப்புறக் கதைகளை எல்லாம் தொகுத்து, அவற்றை வகைபடுத்தி இந்நூலின் மூலம் தந்துள்ளோம்.
Additional information
| Weight | 1.7 g |
|---|---|
| Dimensions | 4.4 × 19 × 25 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 944 |
| Format | Hard cover |



Reviews
There are no reviews yet.