நொறுங்கிய குடியரசு
Original price was: ₹295.00.₹280.00Current price is: ₹280.00.
Description
தமிழில்: க.பூரணச்சந்திரன்
திருவாளர் சிதம்பரத்தின் போர் தோழர்களுடன் ஒரு நடைப் பயணம் கடையரை எட்டும் புரட்சி
மூன்றே மாதங்களில் முதல் பதிப்பு விற்பனையாகி சாதனை படைத்திருக்கும் நூல்
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியாக’ உலக வல்லரசாக எழுச்சிபெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்புகிறது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 192 |
| Format | paperback |
| ISBN | 9789380240930 |



Reviews
There are no reviews yet.