பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷ்ன்ஸ் அள்ள அள்ளப் பணம் – 3
Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Description
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்று புரிந்து கொண்டுவிட்டோம். ஆனால் இந்த F&O என்றால் என்னவென்றே புரிய மாட்டேன் என்கிறது!
பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் F&O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்பற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு.
காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
கொஞ்சூண்டு பணத்தைப் போட்டு, நிறையப் பணத்தை எடுக்கும் வித்தையை இந்தப் புத்தகம் உங்களுக்கு ஸ்பெஷலாகக் கற்றுத் தருகிறது.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9788183685818 |



Reviews
There are no reviews yet.