பங்குச்சந்தை அனாலிசிஸ் அள்ள அள்ளப் பணம் – 2
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
பங்குச்சந்தையின் அடிப்படை புரிய ‘அள்ள அள்ளப் பணம் 1 – பங்குச்சந்தை அடிப்படைகள்’ உதவும். இதன் ஆழங்களுக்குப் போய் முத்துக்குளிக்க விரும்பினீர்கள் என்றால் நீங்கள் படித்தே தீர வேண்டியது ‘அள்ள அள்ளப் பணம் 2 – பங்குச்சந்தை -அனாலிசிஸ்’.
எந்தப் பங்கை வாங்க வேண்டும். எதை வாங்கக் கூடாது என்பதை FundamentalAnalysis உங்களுக்குச் சொல்லித்தரும்.
எப்பொழுது வாங்க வேண்டும், எப்பொழுது விற்க வேண்டும், எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது என்பதை Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும்.
பொருளாதாரம், Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரி ஆவது இயலாது.
இந்த மூன்றையும் எளிமையாக, உங்களுக்குப் புரியும் வகையில், இந்தப் புத்தகம் சொல்லித் தருகிறது. பங்குச்சந்தையின் அதிநுணுக்கமான விஷயங்களை இதை விட எளிமையாகச் சொல்லித்தர முடியாது!
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 208 |
| Format | paperback |
| ISBN | 9788183682718 |



Reviews
There are no reviews yet.