பஞ்சமர்

Original price was: ₹560.00.Current price is: ₹504.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

நாற்பதாண்டுகளாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ராணுவவாத ஆட்சியும் அதற்கெதிராக ஆயுதப் போராட்டங்களும் நடந்த ஈழ மண்ணில் சாதியத்திற்கு எதிராக மாண்பை மீட்கப் போராடி மீண்ட/தோற்ற வாழ்வியலை உயிரோட்டமாகப் பேசும் கே. டானியலின் இந்தப் பஞ்சமர் நாவல் முதன்மையானது.
ஈழத்தின் சாதி எதிர்ப்பு இடதுசாரியாகவும் போர்க்குணமிக்க தலித் இலக்கியப் பிதாமகராகவும் போற்றப்படுகின்ற கே. டானியல் அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில் அவரது நாவல்களை, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டின் விளைச்சலில் உருவான கருப்புப் பிரதிகளின் வெளியீடுகளாக மீளச்சு செய்து தமிழக – ஈழ – புகலிட மக்கள் முன் வைப்பதில் பேருவகை கொள்கிறோம்.

Additional information

Weight 0.55 g
Dimensions 2.8 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

448

Format

paperback

ISBN

9789395256995

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பஞ்சமர்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories