பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவன் நூல் வரிசை – 8

Original price was: ₹199.00.Current price is: ₹180.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

“தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த தேவைகளையொட்டி அமைந்தவைதாம். கால்நடை வளர்ப்போரின் தெய்வம் மாடுகள், கன்றுகள் சூழ்ந்தபடி கையில் புல்லாங்குழலுடன் தான் இருக்க முடியும். உழவர்களின் தெய்வம் மழை தருகின்ற இந்திரனாகவோ, கையிலே கலப்பை ஏந்திய பலராமனாகவோதான் இருக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு குறிப்பிட்ட இனக்குழு என்ன வகையான உற்பத்தி முறையினைச் சார்ந்திருக்கிறதோ அதைப் பொறுத்து அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தை பற்றிய கதைகளும் அமையும்”

Additional information

Weight 0.3 g
Dimensions 1 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

192

Format

paperback

ISBN

9789393724311

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவன் நூல் வரிசை – 8”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories