பலஸ்தீனக் கவிதைகள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
முக்கியமான முப்பது பலஸ்தீன அரபுக் கவிஞர்களின் 109 கவிதைகளை உள்ளடக்கும் இத்தொகுப்பு பலஸ்தீனக் கவிதைகளின் பன்முகத் தன்மையை சற்று விரிவான முறையில் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது.
இக்கவிதைகள், 1948இல் வல்லரசுகளால் பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தொடரும் பலஸ்தீன மக்களின் அவல வாழ்வின் அனுபவ வெளிப்பாடுகள்;
அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் அடிபணிய மறுக்கும் மக்களின் எதிர்ப்புக் குரல்கள். உலகெங்கும் இத்தகைய அனுபவத்துக்குள்ளாகும் அனைத்து மக்களின் குரலாகவும் இவை ஒலிக்கின்றன.
மனித உள்ளத்தில் நீதி உணர்வை உயிர்ப்பிக்கக் கூடிய வல்லமை இக்கவிதைகளுக்கு உண்டு.
சரளமான நடையில் நெருடலற்ற இம்மொழிபெயர்ப்பு தமிழ்க் கவிதைப் புலத்துக்கு ஒரு புதிய வளத்தையும் வலுவையும் கொண்டுவருகின்றது.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.3 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 232 |
| Format | paperback |
| ISBN | 9788177201031 |



Reviews
There are no reviews yet.