பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
ஜனநாயகத்தை விட்டு நீண்ட நெடுந்தூரம் சென்றுகொண்டிருக்கிற நமது அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொருளாதாரக் கட்டமைப்புகள் ஆகியவை மிகக் கொடிய ஏற்றத்தாழ்வுகளையும் சமூக முரண்பாடுகளையும் விளைவித்துக்கொண்டே இருக்கின்றன. இவை உருவாக்கியுள்ள மிக மோசமான, படுபாதகமான விளைவுகளினால் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இத்தகு சூழலில் அரசியல் கட்டமைப்பில் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது மிகவும் தேவையான ஒன்றாகும். இதற்குப் பல்வேறு களங்களில் பணியாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. அவரவரும் அவரவர் தளங்களில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான சிந்தனைகளை விதைத்தாக வேண்டும். அவ்வகையில் பேரறிஞர் பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம் குறித்த பத்து உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 20 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 88 |
| Format | paperback |
| ISBN | 9789394591714 |



Reviews
There are no reviews yet.