பால் அரசியல்

Original price was: ₹90.00.Current price is: ₹85.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஒரு தாய், தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் பன்னாட்டு நிறுவனங்கள் ஏன் பதற்றம் அடைகின்றன? தாய்ப்பால் சுரப்பதில்லை என்பது இயல்பான நிகழ்வா, அரசியலா? பால்மாவின் அறிவியல் உண்மைகள் யாது?

புட்டிப்பாலில் தொடங்கிய அரசியல் பாக்கெட் பால் வரை எப்படி விரிவடைந்தது? செயற்கை ஹார்மோனின் பாதிப்புகள் யாவை?

கலப்படப் பாலின் அபாயங்கள் என்னென்ன?

வெண்மைப் புரட்சியின் பின்னணி வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தருகிறது இந்நூல். விரிவாக்கப்பட்ட இந்தப் புதிய பதிப்பில் A1, A2 பால், நம் கால்நடைப் பொருளாதாரத்தைச் சீரழிக்க முயலும் பன்னாட்டு நிறுவனங்களின் திட்டம் ஆகிய இரு புதிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

paal, pal, arasiyal, araseyal, araciyal, Essay, Healthcare / Medicine, Nakkeeran, Kaadodi Publication

Additional information

Weight 0.15 g
Dimensions 0.4 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

64

Format

paperback

ISBN

9788194386520

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பால் அரசியல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories