பிளேட்டோ தத்துவப் பயணம்
Original price was: ₹110.00.₹105.00Current price is: ₹105.00.
Description
பிளேட்டோ, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க நாட்டின் மாபெரும் தத்துவஞானி, சாக்ரடீஸின் சீடர். தத்துவப் பிரச்சனைகளில் இன்றும் உலக அளவில்
விவாதிக்கப்படும் இவர், தமது ‘தத்துவஞானியே அரசர்’ என்ற
கொள்கைக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடியவர். மதம், மறுபிறவி மற்றும் தெய்வம் சார்ந்த கருத்துமுதல் வாதத்திற்கு உருவம் கொடுத்தவர். பொருள்முதல் வாதத்திற்கும் கருத்துமுதல் வாதத்திற்கும் இடையேயான போராட்டங்களைக் கூர்ந்து கவனித்து அடையாளப் படுத்தியவர்.
இத்தகைய தத்துவ சிந்தனையாளரைப் புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 128 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.