புத்தனாக ஆசை
Original price was: ₹200.00.₹170.00Current price is: ₹170.00.
Description
இலக்கியத்திற்கும் புகைப்படத்திற்கும் காலத்தை இருத்தி வைக்கும் தன்மை உள்ளது என்பதை அறிவோம்.
அப்படி கவிஞர் அகரன் மகிழனின் எழுத்துக்களும் கணங்களைக் கடந்தும் வாசகர்களின் மனதில் நீடித்து நிற்கக்கூடிய காலத்தின் சாட்சிகளாக இருக்கும்.
– கவிஞர் சரண் பாபு
எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்கு கொசுறாய் புன்னகையை பரிசளிப்பவர்களைப் போலவே, இங்கு எல்லா பக்கங்களிலும் உணர்வுகளின் மனவெளியை நமக்கு பரிசளித்து, தேநீரை ஏந்தியபடி புன்னகைக்கிறார் புத்தர்.
– கவிஞர் சூர்யா காந்திமதி
புத்தனாக ஆசைப்பட்டு நல்ல கவிஞன் ஆகியிருக்கிறார் அகரன் மகிழன். அவர் அவதானித்த படிமங்கள் எல்லாம் கவிதைகளாகி நம்மை புதிய கண்ணோட்டங்களை நோக்கி வழிநடத்துகின்றன.
– கவிஞர் பிரதீப் ராஜா
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 18.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 132 |
| Format | paperback |
| ISBN | 9789349765566 |



Reviews
There are no reviews yet.