பெரும் மௌனங்கள்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
வாழ்வில் ஒருவரிடமோ பலரிடமோ எப்போதாவதுதான் மௌனம் கலைத்து நம்மை முழுமையாய் ஒப்புக்கொடுத்து பேச முடிகிறது. எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் நம் இதய தமனிகளின் உள்ளுக்கு உள்ளே துளியையாவது இறுக்கி வைத்துக்கொள்ளாமல் திறந்து காட்டிவிட முடியாது. அப்படி நமக்குள் ஒதுக்கி வைத்துக் கொண்டுதான் மனிதர்கள் பேசிக் கொண்டேயிருக்கிறோம். அப்படித்தான் சீனு ராமசாமி தன் மௌனம் கலைத்து தன் வாழ்வில் தான் எதிர்கொண்ட மனிதர்களை, மாமனிதர்களை, ஆசான்களை, நண்பர்களின் அப்பா அம்மாக்களை, அக்காக்களை, தோழிகளை, நண்பர்களைப் பற்றி பேசியிருக்கிறார்.
– கே.வி.ஷைலஜா
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 200 |
| Format | paperback |
| ISBN | 9789393725523 |



Reviews
There are no reviews yet.