மனிதர்களுக்கு வால் இருந்தபோது
Original price was: ₹40.00.₹38.00Current price is: ₹38.00.
Only 23 item(s) left in stock.
... people are viewing this right now
Description
மனிதர்களுக்கு வால் இருந்தால், யானைக்கு இறக்கை முளைத்தால், வானம் ஏன் உயரத்துக்குப் போனது – இப்படி மனிதர்களின் கற்பனைகள் சிறகடித்துப் பறந்துள்ளன. எழுதியவர் – சொன்னவர் பெயர் தெரியாமல் எத்தனையோ கதைகள் கை முளைத்து, கால் முளைத்து ஊர்ஊராகப் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மேற்கு வங்கம், ஒடிசா எனப் பல பகுதிகளைச் சேர்ந்த நாடோடிக் கதைகள் இந்தத் தொகுப்பில் அணிவகுத்துள்ளன.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.3 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.