மாபெரும் தாய்
Original price was: ₹270.00.₹256.00Current price is: ₹256.00.
Description
ஈழத்தமிழ் இலக்கியத்தின் செவ்வியல் தன்மை, இந்திய நவீனத் தமிழ் இலக்கியத்தின் விவரிப்பு மொழி இந்த இரு அம்சங்களைச் சுவீகரித்துத் தன் கதைகளைத் தனித்துவமாக்கிக்கொண்டவர் எழுத்தாளர் அகரமுதல்வன். தொன்மத்தை, வரலாற்றைத் தன் கதைகளுக்காக பதம் பார்த்து பழக்கியிருக்கிறார். ஆயுதங்கள் ஊளையிட்டுச் சிதைத்த, தமிழைப் போன்ற செழித்த நிலத்தின் காட்சிகளைத் திறம்பட உருவாக்குவதன் மூலம், சொந்த நிலத்தின் மீதான வேட்கை மூர்க்கமாக இக்கதைகளில் வெளிப்படுகிறது.
– மண்குதிரை
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.4 × 15.5 × 23.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 174 |
| Format | Hard cover |
| ISBN | 9788199460874 |



Reviews
There are no reviews yet.