மாயச்சூது
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
தெய்வீகன் ஈழத்தின் நினைவுகளையும் ஈழத் தமிழர்களின் வேதனைகளையும் மட்டும் எழுதினால்கூட அவர் ஈழத் தமிழ் இலக்கிய வரிசையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அதற்கான எல்லா சான்றுகளும் அவரது கதைகளில் தெளிவாகப் பதிந்துள்ளன.
தாய்நாட்டை விட்டு வெளியேறிய பலநாட்டவர்களது அடையாளச் சிக்கல்களையும் உரிமைச் சிக்கல்களையும் உலகெங்கிலுமுள்ள பழங்குடியின மக்களின் உரிமைகள், போராட்டங்கள் மற்றும் அவர்களின் பொருள் நிறைந்த வாழ்வியல் ஆகியவற்றை கதைகளின் மூலம் வெளிப்படுத்துவதால் தெய்வீகனது எழுத்து இன்னொரு கட்டத்தை எட்டுகிறது. மானிடத்தைக் கடந்து எல்லா உயிரினங்களையும் அக்கறையுடன் அணுகும் கருணையைத் தாங்கிய கதைப்பார்வை தெய்வீகனின் சிறுகதைகளை இன்னும் விரிந்த பரப்பிற்குக் கொண்டுசெல்கின்றன.
– எம்.கோபாலகிருஷ்ணன்.



Reviews
There are no reviews yet.