சாவடி
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
கவிப்பித்தன் தனது எளிமையான நடையிலும், வடமாவட்ட வட்டார மொழியிலும் தொண்டை மண்டல மக்களின் அசலான வாழ்வை இத்தொகுப்பு முழுவதிலும் பதிவு செய்துள்ளார். இதில் உள்ள கதைகள் ஒவ்வொன்றுமே. தனித்துவமானவை. எதார்த்த வாழ்விற்கு மிக நெருக்கமானவை. மரணங்களையும், மரணம் சார்ந்த நகர்தல்களையும் சற்று கூடுதலாகவே பேசுகின்றன இந்தக் கதைகள்
‘மடவளி’ நாவலுக்காக விகடன் விருது, ‘நீவாநதி’ நாவலுக்காக எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது என அண்மைக் காலமாக கவனம் ஈர்த்து வருபவர் கவிப்பித்தன்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.1 × 12.4 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 200 |
| Format | paperback |
| ISBN | 9788193373408 |



Reviews
There are no reviews yet.